Translations:Policy:Universal Code of Conduct/Enforcement guidelines/93/ta

தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்: ஒரு குறிப்பிட்ட நபரை அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தரவும் ஆகும். ஒரு நபரை மற்றொருவரிடமிருந்து வேறுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மற்றும் முன்னர் அநாமதேயத் தரவை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படும் எந்தத் தகவலும் PII என்று கருதப்படுகிறது.